சனி, 26 நவம்பர், 2011

குறுங்கவிதை


சற்று முன்
நிலவை மறைத்திருந்த மேகம்
விலகிவிட்டது
ஆயினும்
கலங்கியிருக்கிறது குளம்
இப்போது.
.
.

2 கருத்துரைகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
உள்ளும் புறமும் இரண்டும் சரியாக
கலங்காமல் இருந்தால்தானே
எதையும் சரியாகப் பார்க்க முடியும்
ரசிக்க முடியும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

அப்துல் காதர் சொன்னது…

தங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா..!

Twitter Bird Gadget