அருமை அருமை இதை சம நிலை மன முடையவன் எனவும் கொள்ளலாம் குறுங்கவிதை என தலைப்பிடாமல் கவிதையின் கருவுக்கு ஏற்றார்ப்போல தலைப்பிட்டிருக்கலாமோ தரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்
நன்றி அய்யா..! எனது கவிதையை நீங்கள் உணர்ந்து கொண்டவாறே மற்றவர்களும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். எனவே இக்கவிதைக்கு தலைப்பு எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன்.
7 கருத்துரைகள்:
அருமை அருமை
இதை சம நிலை மன முடையவன்
எனவும் கொள்ளலாம்
குறுங்கவிதை என தலைப்பிடாமல்
கவிதையின் கருவுக்கு ஏற்றார்ப்போல
தலைப்பிட்டிருக்கலாமோ
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
தமிழ் மணம் முதல் ஓட்டு
வேர்ட் வெரிஃபிகேசனை
எடுத்தால் பின்னூட்டமிடுபவர்களுக்கு
வசதியாக இருக்கும்
நன்றி அய்யா..!
எனது கவிதையை நீங்கள் உணர்ந்து கொண்டவாறே மற்றவர்களும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். எனவே இக்கவிதைக்கு தலைப்பு எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன்.
அர்த்தமுள்ள கவிதை...
வாழ்த்துக்கள்...
பின்னூட்டத்திற்கு நன்றி, திரு.கவிதை வீதி சௌந்தர் அவர்களே..!
காக்கை கூட்டில் குயிலின் குஞ்சு உறங்குகிறது. அருமையான வரிகள். பகிர்விற்கு நன்றி.
வாருங்கள் சித்திர வீதிக்காரரே!
மிக்க நன்றி!
கருத்துரையிடுக