சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுங்கவிதைபெருங்காற்று
ஆர்ப்பரிக்கிறது மரம்
அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது
காக்கைக் கூட்டில் 
குயில் குஞ்சு..!
.

7 கருத்துரைகள்:

Twitter Bird Gadget