செவ்வாய், 17 ஜனவரி, 2012

குறுங்கவிதைகள்


1.சிறகசைத்து மேலெழும்பும் பறவைகள்
பின் வீழ்கின்றன
சில இறகுகள்.

2.பெய்யும் மழை
நனைந்து கொண்டிருக்கிறது
வறண்ட ஆறு.

3.கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
.
.

4 கருத்துரைகள்:

சாய் ராம் சொன்னது…

வறண்ட ஆற்றில் அதன் விரிந்த மணல்வெளியில் வெயில்களால் காய்ந்து போன கற்களின் மீது படும் ஈரம், அது மழை. என்னென்னவோ கற்பனைகளை உருவகங்களை மனதிற்குள் கொண்டு வருகின்றன.

சசிகலா சொன்னது…

கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
அருமையான வரிகள்

அப்துல் காதர் சொன்னது…

நன்றி திரு சாய்ராம் அவர்களே..!

அப்துல் காதர் சொன்னது…

நன்றி சசிகலா அவர்களே..!

Twitter Bird Gadget