நானும் என் சமூகமும்..
அ.அப்துல் காதர்
Pages
முகப்பு
அறிமுகம்
கவிதையல்லாதவை
முத்தமிழ் மன்றம்
வெள்ளி, 24 டிசம்பர், 2010
எரியும் நிலவு..!
.
.
பற்றியெரிகிறது நிலவென
மனப்பிறழ்வுற்றவன்
அலறியபோது
வேடிக்கையாய்த் தெரிந்தது
ஊருக்கும் எனக்கும்..
பிறிதொரு சமயம்
நீயென்னை
உதறியெறிந்து போன
மார்கழி மாத நள்ளிரவொன்றில்
பின் நானும் கூட கண்ணுற்றேன்
பற்றியெரியும் நிலவதனை..!
.
.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக