சனி, 24 ஏப்ரல், 2010

சிலந்தி வீடுகள்.
என் வீட்டைப் போலவே
எப்போதும் அழகானவை
உன் வீடுகள்..

ஆனாலும்
அறுத்தெறிகிறேன்
உன் வீடுகளை..

ஒருபோதும் அழகில்லை
என் வீட்டில்
உன் வீடுகள்..
.
.

2 கருத்துரைகள்:

kulls சொன்னது…

arumayana sindhanai......

அப்துல் காதர் சொன்னது…

நன்றி நண்பரே!

Twitter Bird Gadget