சனி, 14 ஜூலை, 2012

அறமே கொல்லும்நல்லேர் உழவர்யாம் நடுக்குற் றலைவதே
சொல்லேர் உழவர்தம் சொல்லி லடங்குமோ?
அறம்பாடிக் கொல்லும் திறமேது மில்லை
அறமே கொல்லும் ஒருநாளி லும்மை
1 கருத்துரைகள்:

Twitter Bird Gadget