ஞாயிறு, 14 மார்ச், 2010

நீ தெரியாத சன்னல்கள்..




புதிதாய்க் குடிபோன வீட்டில்
நிறைய சன்னல்கள்.
ஒருபோதும்
அவற்றை நான் திறப்பதேயில்லை;
இனி
எந்த சன்னல் வழியாகவும்
நீ
தெரியப்போவதில்லை என்பதால்..!


0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget